மேலும் செய்திகள்
ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல்
24-May-2026
டிராகன் சிக்கன்
24-May-2026
கர்ப்பக் கால கவனிப்பு
23-May-2026
பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்
17-May-2026
ஆட்டுக்கால் பாயா
17-May-2026
'இளைத்தவனுக்கு எள்ளு; கொளுத்தவனுக்கு கொள்ளு'னு பெரியவங்க சொல்வாங்க. எள்ளு சாப்பிட அவ்ளோ சத்து கிடைக்கும். உடல் பலவீனமானவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். உணவில் அடிக்கடி எள்ளை சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படுகிறது.எள்ளில் உள்ள இரும்பு, ஜிங்க், துத்தநாக சத்துகள் உடம்புக்கு தேவையான பலத்தை தருகிறது. மூட்டுத் தேய்மானம், எலும்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பலன் அளிக்கிறது.இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.
எள் - 1/2 கிலோவேர்க்கடலை - 1/4 கிலோராகி மாவு - 100 கிராம்நாட்டுச்சர்க்கரை - 1/2 கிலோஎப்படிச் செய்வது?
எள்ளை நன்றாக கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும். பின் அடுப்பில் ஒரு வாணலில் நன்றாக வாசனை வரும் வரை வறுத்து, தட்டில் பரவலாக கொட்டி ஆற வைக்கவும். தோல் நீக்கிய வேர்க்கடலையை வாணலியில் வறுத்தெடுத்து ஆற வைக்கவும். ராகி மாவை தண்ணீருடன் கலக்கி, சிறு சிறு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
24-May-2026
24-May-2026
23-May-2026
17-May-2026
17-May-2026