உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக் பொருட்களால் அழிந்துபோன மூங்கில் கூடை தொழில்

பிளாஸ்டிக் பொருட்களால் அழிந்துபோன மூங்கில் கூடை தொழில்

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முன்பு பொருட்களை எடுத்துக் செல்வதற்கு மூங்கில் கூடைகளை தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். பிளாஸ்டிக் வந்த பின்னர் மூங்கில் கூடைகள் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து தற்போது ஒரு சிலர் தான் அந்த தொழிலை செய்கிறார்கள். மூங்கில் கூடை பின்னும் தொழில் நசிந்தது எப்படி, அதற்கான காரணங்கள் என்ன, அந்த தொழில் மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை