உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார்

தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார்

தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் | Ban Bad Girl Movies | HMK Protest | covai திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் பேட் கேர்ள் சினிமாவில் பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படத்திற்கு தடை விதித்து வெற்றிமாறன் உள்ளிட்டோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை