உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி | நவம்பர் 1 முதல் கட்டாயம் | TN EPass | Valparai

இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி | நவம்பர் 1 முதல் கட்டாயம் | TN EPass | Valparai

கோவை மாவட்டம் வால்பாறைக்கு நவம்பர் 1-ந் தேதி முதல் செல்பவர்கள் இ-பாஸ் எடுக்க வேண்டும். அந்த பாஸ் இருந்தால் தான் வால்பாறை செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர்காரர்களுக்கு இது பொருந்தாது. இத்தகைய நடைமுறை நீலகிரி, கொடைக்கானல் ஆகிய மலை பிரதேசங்களில் உள்ளது. வால்பாறைக்கு செல்பவர்கள் இ-பாஸ் எடுப்பது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை