உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வெள்ளலூரில்... ஆயிரம் ஆண்டு கல்வெட்டுகள்...

கோவை வெள்ளலூரில்... ஆயிரம் ஆண்டு கல்வெட்டுகள்...

கோவையை அடுத்த வெள்ளலுார் பண்டைக்காலம் முதல் வரலாற்று சிறப்பு மிக்க இடமாக விளங்கி வருகிறது. வெள்ளலுாருக்கு வெளூர், தென்னுார், அன்னதான சிவபுரி என்று பல பெயர்கள் உண்டு. அந்த காலங்களில் வெள்ளலுார் வேளாண்மை சிறப்பு மிக்கதாக இருந்துள்ளது. கொங்கு நாட்டில் ரோமானிய நாணயங்கள் அதிகம் கிடைத்த ஊர் வெள்ளலுார் தான். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வெள்ளலுார் பற்றிய ருசிகர வரலாற்று தகவல்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை