உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மனநலம் பாதித்தாலும் மனம் தளராத பெண்கள்! தொழில்முனைவோராக மாறினர்

மனநலம் பாதித்தாலும் மனம் தளராத பெண்கள்! தொழில்முனைவோராக மாறினர்

மனநலம் பாதித்து ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மனநலம் பாதிப்பில் இருந்து தற்போது மீண்டுள்ளனர். மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு மையம் சார்பில் அவர்களுக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறிய அளவில் தொழில் முனைவோராக மாற்றப்பட்டு பணம் சம்பாதிக்கும் அளவுக்கு அவர்கள் முன்னேறியுள்ளனர். மனநலம் பாதித்தும் மனம் தளராத பெண்கள் தொழில் முனைவோராக மாறியது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை