/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக உறவினர்கள் மோதல்| Refusal to mary a women |Soldier arrested
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக உறவினர்கள் மோதல்| Refusal to mary a women |Soldier arrested
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் 30. ராணுவ வீரரான இவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றுகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த உறவுப் பெண் ரேவதி வயது 26 என்பவருடன் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொடர்பும் வைத்திருந்தார். இதனால் கர்ப்பமான ரேவதியை மிரட்டி கருவில் இருந்த குழந்தையை கலைக்க வைத்தார். இதன் பின்னர் திருமணம் செய்ய மறுப்பதாக ரேவதி உசிலம்பட்டி மகளிர் போலீசில் கடந்த ஜனவரி மாதம் புகார் செய்தார்.
ஜூன் 26, 2024