உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாமக்கல் / வெற்றி பெற்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி

வெற்றி பெற்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி

வெற்றி பெற்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி/ district level taekwondo Karate tournament/ Namakkal நாமக்கல் தெற்கு ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான மாவட்ட அளவிலான டேக்வாண்டோ கராத்தே போட்டி நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி அலுவலர் காந்திமதி போட்டிகளை துவக்கி வைத்தார். அண்டர் 14, 17 மற்றும் 19 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகள் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விறு விறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை