உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / உலக நன்மைக்காக பூஜை| Pooja for world health

உலக நன்மைக்காக பூஜை| Pooja for world health

மன்னார்குடியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 1508 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் பங்கேற்று விளக்கை கடவுளாக பாவித்து பூஜை செய்தனர். குங்குமத்தால் அம்மனுக்கு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை