திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival
திருப்பூர் மாவட்டம் உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் வெள்ளியை முன்னிட்டு விநாயகர், விசாலாட்சி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஜன 19, 2024