/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ கோவை - திருப்பூர் - ஈரோடு வழித்தடங்களில் ரயில்கள் வேகம் அதிகரிப்பு Increase in speed of trains
கோவை - திருப்பூர் - ஈரோடு வழித்தடங்களில் ரயில்கள் வேகம் அதிகரிப்பு Increase in speed of trains
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள கோவை - திருப்பூர் - ஈரோடு வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளங்களை மாற்றியமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப தண்டவாளங்களை புதுப்பித்தல், மேம்படுத்துதல், நவீனப்படுத்துதல் மற்றும் சிக்னல்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகளை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டனர்.
ஜூலை 24, 2024