/ தினமலர் டிவி
/ பொது
/ இபிஎஸ் தரப்பில் பேசினார்களா? செங்கோட்டையன் மவுனம் | EPS | ADMK | Sengottaiyan
இபிஎஸ் தரப்பில் பேசினார்களா? செங்கோட்டையன் மவுனம் | EPS | ADMK | Sengottaiyan
செப்டம்பர் 5ம் தேதி கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் இருந்து மனம் திறந்து பேச உள்ளேன். எனது முடிவை அறிவிக்க உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
செப் 03, 2025