உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா, தமிழகத்தில் கவர்னர் ரவி ஆன்மிக பயணம் Governor Ravi at Tirupati| Governor at Tiruthani

ஆந்திரா, தமிழகத்தில் கவர்னர் ரவி ஆன்மிக பயணம் Governor Ravi at Tirupati| Governor at Tiruthani

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கவர்னர் ரவி மனைவியுடன் சாமி தரிசனம் செய்தனர். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கவர்னர் ரவிக்கு பிரசாதங்கள் வழங்கினர். அதேபோல், ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலிலும் கவர்னர் ரவி, மனைவியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை