உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் அரசின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? | Imran Khan | Pakistan

பாகிஸ்தான் அரசின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்? | Imran Khan | Pakistan

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI எனப்படும் தெக்ரிக் இ இன்சாப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. அக்கட்சி தேச விரோத செயலில் ஈடுபட்டதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் அரசு செய்த ஒப்பந்தத்தை சீர்குலைக்க பிடிஐ கட்சி தலைவர்கள் முயன்றதாகவும், மே 9ல் இம்ரான் கைதானதுபோது அக்கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டத்தை கருத்தில் கொண்டும் பிடிஐக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அத்துல்லா தரார் கூறினார்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை