/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / பால்,பழம் சாப்பிடும் போதே ஓடினார்: பகீர் குற்றச்சாட்டு | Madurai Nikitha | Thirumaran | Lockup Case                                        
                                     பால்,பழம் சாப்பிடும் போதே ஓடினார்: பகீர் குற்றச்சாட்டு | Madurai Nikitha | Thirumaran | Lockup Case
முதலிரவு அன்றே ஓடியவர் நிகிதா அதிர்ச்சி தரும் முன்னாள் கணவர் சிவகங்கை திருபுவனம் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி குற்றச்சாட்டு உள்ள நிலையில், திருமண மோசடியும் சேர்ந்துள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன், தனது முன்னாள் மனைவி தான் நிகிதா என கூறினார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
 ஜூலை 04, 2025