/ தினமலர் டிவி
/ பொது
/ ₹8,500 கோடி அபராதம் வசூலித்த பொதுத்துறை வங்கிகள் Minimum balance | Fine | PSU Banks | Lok Shaba |
₹8,500 கோடி அபராதம் வசூலித்த பொதுத்துறை வங்கிகள் Minimum balance | Fine | PSU Banks | Lok Shaba |
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கா விட்டால் அபராதம் செலுத்த வேண்டும். பொது துறை வங்கிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்து லோக்சபாவில் மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்தார். 2020-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் பொது துறை வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.8,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30, 2024