உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தோஹாவில் 27ம்தேதி முக்கிய அறிவிப்பு வரலாம் Hamas Ready Ceasefire Gaza

தோஹாவில் 27ம்தேதி முக்கிய அறிவிப்பு வரலாம் Hamas Ready Ceasefire Gaza

2023 அக்டோபர் 7 ம்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து 251 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது. இதனால் ஆவேசமான இஸ்ரேல், அன்று துவங்கிய தாக்குதலை இன்றுவரை நிறுத்தவில்லை.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை