உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உத்தரபிரதேச பாஜவில் நடப்பது என்ன? Uttar Pradesh | Yogi Adityanath | BJP

உத்தரபிரதேச பாஜவில் நடப்பது என்ன? Uttar Pradesh | Yogi Adityanath | BJP

லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேசத்தில் 70 தொகுதிகளில் பா.ஜ வெற்றி பெறும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு மோசமான தோல்வியை தழுவியது. இதனால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. தோல்விக்கு யார் காரணம்? என, உத்தரபிரதேச பா.ஜ.வில் சண்டை நடக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக துணை முதல்வர் கேசவ் மவுரியா பேசி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.வின் தேசிய தலைவர் நட்டா தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இதையடுத்து, முதல்வர் யோகி மாற்றப்படலாம் என, செய்திகள் அடிபடுகின்றன.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை