உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கேள்வி கேட்ட குடும்பத்தினர் பதில் தராமல் சென்ற போலீஸ் | Thiruchendur Temple | Viral video | Police

கேள்வி கேட்ட குடும்பத்தினர் பதில் தராமல் சென்ற போலீஸ் | Thiruchendur Temple | Viral video | Police

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த கழிப்பிடம் தொடர்பாக, பாஜவை சேர்ந்த மத்திய அரசு நலப்பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜன் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் இருந்த பைப் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிருப்பதாகவும், அங்கு பொருத்தப்பட்டு இருந்த பொருட்கள் சேதமடைந்து இருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார். இச்சூழலில், பிரித்திவிராஜ் வீட்டுக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு போலீசார் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை