உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / அவுட்டிங் இனி ஈஸி!

அவுட்டிங் இனி ஈஸி!

சம்மர் வந்தாச்சு... இனி, ஷாப்பிங், அவுட்டிங்னு ஊர் சுற்றலாம். ஆனா, வீட்டை விட்டு வெளிய வந்தாவே, என் பப்பிய கன்ட்ரோல் பண்ண முடியாது. என்னதான், பாடி லீஸ் போட்டாலும், மத்தவங்களை பார்த்தா பாய்ஞ்சிடுறான்னு கவலைப்படுறீங்களா...உங்களுக்காகவே, பார்ன் பேபிஸ்க்கான டிராவல் பேக் மாடல்ல, பப்பிஸ்க்கும் தயாரிச்சு, மார்கெட்டுல இன்ட்ரோ பண்ணியிருக்காங்க. இந்த பேக்ல உங்க பப்பிய வச்சி, எங்க வேணும்னாலும் டிராவல் பண்ணலாம். பெட் ஷாப், ஆன்லைன்லயும் கிடைக்குது. அப்புறம் என்னங்க! ஆர்டர் பண்ணிட வேண்டியதுதானே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி