உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / பாதம் ஆகாது சேதம்!

பாதம் ஆகாது சேதம்!

மழைக்காலத்துல சேறும், சகதியுமா இருக்கற ரோட்டுல ஆட்டம் போட்டுட்டு வீட்டுக்கு வர்ற உங்க பப்பியோட பாதத்தை, கிளீன் பண்றதுக்குன்னு, மார்கெட்டுல புதுசா என்ட்ரீ ஆகியிருக்கற அயிட்டம் தான் இந்த ' பெட் பா கிளீனர்'.இந்த டப்ல, பா கிளீனிங் லிக்விடோட, வாட்டர் சேர்த்து ஊத்திக்கணும். அழுக்கான உங்க செல்லத்தோட காலை இதுக்குள்ள வச்சா போதும். அதுவே வாஷ் பண்ணி விட்டுரும். இதுக்குள்ள சிலிக்கான் பிரஷ், ரவுண்டு ஹெட்டட் பிரஷ் இருக்கறதால, பாதத்தோட இடுக்குல இருக்கற அழுக்கை கூட நீக்கிடுமாம். காலுக்கு மசாஜ் பண்ற பீல் இருக்கறதோட, பப்பிக்கும் வலிக்காதாம். ஆன்லைன்லயும் கிடைக்கறதால, உடனே வாங்கிடுங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை