உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / சிட்டுக்கு ஒரு கூடு சிலிர்க்கும் உங்க வீடு

சிட்டுக்கு ஒரு கூடு சிலிர்க்கும் உங்க வீடு

சிட்டுக்குருவிய, சிட்டிக்குள்ள எங்க பாக்க முடியுதுன்னு பீல் பண்றவரா நீங்க. அந்த கவலைக்கு எண்டுகார்டு கொடுக்குது இந்த கூடு.தேங்காய் நார்ல, துாக்கணாங்குருவி கட்டுன மாதிரி கூடு தயாரிச்சு, பெட் ஷாப்ஸ்ல தொங்கவிட்டுருக்காங்க. பெரிய கூடே, 250 ரூபாய் தானாம். பால்கனி, ஜன்னலோரங்கள்ல இத தொங்கவிட்டு, பக்கத்துலயே ஒரு பவுல்ல, கொஞ்சம் சிறுதானியங்களும், தண்ணீயும் வச்சிட்டா போதும். கொளுத்துற வெயிலுக்கு, இந்த கூடு தேடி பறவைகள் வரும். குக்கூன்னு கூவி குட்மார்னிங் சொல்லி எழுப்பிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை