மேலும் செய்திகள்
செல்லங்களுக்கும் வரலாம் சுகர்
23-May-2026
கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா
23-May-2026
வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்
16-May-2026
தண்ணீரில் மிதக்கும்
16-May-2026
கோவையில் செல்லப்பிராணிகள் திருவிழா
16-May-2026
நம்மூர்ல குழந்தைங்க ஸ்கூலுக்கு போசு பஸ் வரும். ஆனா அமெரி க்காவுல, நாய்க்குட்டிகள் பள்ளிக்கூடம் போறாங்க. ஹாரன் ஒலியோடு வந்து நிற்கும் பஸ்ஸில, ஆர்வத்தோட ஏறும் இந்த செல்லபிராணிகள், தங்களுக் கான 'சீட்'டில் போய் அமருகின்றன.ஒவ்வொரு நிறுத்தத்திலும் வரும் பிரண்ட்ஸ்களுக்கு 'ஹாய்' சொல்லியபடி பய ணிக்கின்றனர். சீட் பெல்ட் போட்டுவிட்டு, ஸ்நாக்ஸ் கொடுக்கப்படுகிறது. ஸ்கூல் வந்ததும், நீச்சல் கற்பது, வெளியிடங்களுக்கு வாக் கிங் செல்வது, அறைக்குள் எப்படி நடந்துக்கறதுன்னு சொல்லி கொடுக்குறாங்க.பெட்ஸ் ஓனர்களுக்கு பராமரிப்பு வேலையை குறைக்க, செல்லபிராணி களுக்கு இந்த பள்ளியில் டிரெயினிங் கொடுக்கறது தான் ஸ்கூல் சிலபஸ். மதி யம் பள்ளி முடிந்ததும், மீண்டும் பஸ்ஸில் செல்லபி ராணிகள் வீடு திரும்புவது போன்ற காட்சிகள், பார்வை யாளர்களை வியக்க வைக்கிறது.
23-May-2026
23-May-2026
16-May-2026
16-May-2026
16-May-2026