உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ஆக., 3,4 மிஸ் பண்ணிடாதீங்க!

ஆக., 3,4 மிஸ் பண்ணிடாதீங்க!

பச்சை கம்பளமாய் விரிந்து உயர்ந்திருக்கும் மலைகளுக்கு நடுவே, சில்லென்ற சாரலில் இளைப்பாற, செல்லப்பிராணிகளோடு வரும் உங்களின் வரவுக்காக காத்திருக்கிறது கொடைக்கானல். வரும் 3,4 ம் தேதிகளில், கொடைக்கானல், மூஞ்சிக்கலில் உள்ள, தி கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில், டாக் ஷோ நடக்கிறது.கென்னல் கிளப் ஆப் இண்டியா சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் பப்பிகள் மட்டுமே பங்கேற்க முடியும். தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷனுடன் இணைந்து, தி மெட்ராஸ் கெனைன் கிளப் மற்றும் தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில், ஆறு 'ரிங்'குகளில், பிரத்யேகமாக டாக் ஷோ நடக்கிறது.பப்பியின் அழகு, திறமை, உடல் திறனை மதிப்பிட, வெளிநாடுகளில் இருந்தும் அனுபவமிக்க நடுவர்கள் பங்கேற்கின்றனர். கூடுதல் விபரங்களுக்கு, 044- 26260 693/ 98840 46278 எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி