உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / நம்மைப் போல!

நம்மைப் போல!

ஹேமலதா, பி.வி., லே அவுட், உடுமலைஎங்கள் வீட்டின் செல்ல 'பெட்' பூனைக்குட்டி. வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் தேடி வந்து விளையாடும். அப்போது குழந்தையாகவே மாறிவிடுவோம். அவையும் நம்மை போல கோபத்தையும், அன்பையும் வெளிப்படுத்துவதை உணர முடியும்.

லட்சம் பேருக்கு உங்களின் விவரம்!

செல்லப்பிராணிகளுக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உபகரணங்கள் விற்பனையாளர்கள், 'பெட் ஷாப்' உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள், 'பெட்' மருத்துவ நிபுணர்கள் விவரம் இப்பகுதியில், கட்டணமின்றி வெளியாகும். உங்கள் விவரங்களை 'வாட்ஸ் ஆப்'பில்' அனுப்புங்க.மொபைல்: 98940 09310


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ