உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / டேங்க் மீன்களின் இறப்பை தடுக்கலாம்!

டேங்க் மீன்களின் இறப்பை தடுக்கலாம்!

வீட்டில் கண்ணாடி டேங்கில் வளர்க்கப்படும் மீன்களின் இறப்பை தடுப்பதற்கான டிப்ஸ்:புதிதாக டேங்க் வாங்கும் போதே உடன் 'ஏர் மோட்டார் மற்றும் பில்டர்' வாங்கிக்கோங்க. புதுசா வாங்கின டேங்கில் உடனே மீன்கள விட்டுடாதீங்க.நல்ல தண்ணி நிரப்பி ஒரு வாரத்துக்கு 'ஏர் மோட்டார்'ஐ ஓட விடுங்க. 'போர்வெல் வாட்டர்' மீன்களுக்கு ஆகவே ஆகாது. 'பில்டர் வாட்டர்' அல்லது நாம குடிக்கிற தண்ணிய பயன்படுத்தலாம்; மீன்களோட ஆரோக்கியம் கூடும்.வாரம்ஒரு முறை டேங்க கழுவிடுங்க. அப்ப, தண்ணிய முழுமையா வெளியேத்திடாம, 20 சதவீத தண்ணிய மட்டுமே புதுசா ஊத்தணும். தொட்டிய அடிக்கடி இடமாத்துவது மீன்களுக்கு சரிப்படாது. ஒரே இடத்துலதா வைக்கணும். டேங்கில் அழுக்குச் சேராம இருக்க கற்களுக்கு பதிலாக மணல யூஸ் பண்ணலாம். இப்படி பண்ணினா, மீன்கள் சாகாது. ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒகேவா.- சஞ்சய், பீளமேடு, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை