மேலும் செய்திகள்
செல்லங்களுக்கும் வரலாம் சுகர்
23-May-2026
கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா
23-May-2026
வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்
16-May-2026
தண்ணீரில் மிதக்கும்
16-May-2026
கோவையில் செல்லப்பிராணிகள் திருவிழா
16-May-2026
எங்கள் வீட்டில் பூனைகள் வளர்க்கிறோம். இரண்டும் 'கிரே' நிறம். அதில், ஒன்று அரிய வகையான புளூகிரே நிறம். இவை குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகும். பூனைகளுடன் விளையாடுவது தான், அவர்களின் பொழுதுபோக்கு.பெர்சியன் வகை பூனை வாங்கியவுடன் இரு மாதங்களுக்கு பின், கால்நடை மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து, மருந்து, பவுடர், அதன் சிறப்பு உணவு வகைகளை டாக்டர் பரிந்துரையின் படி வழங்கி வருகிறோம். அதன் பராமரிப்புக்கென நேரத்தை செலவிடுகிறோம். பூனைகளும் எங்கள் வீட்டின் முக்கியமான உறுப்பினர்கள்.- முகமதுகனி, ஊட்டி.
23-May-2026
23-May-2026
16-May-2026
16-May-2026
16-May-2026