உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / ஸ்ப்ரே இருக்க கவலை ஏன்?

ஸ்ப்ரே இருக்க கவலை ஏன்?

கோவம் வந்தா, வீட்டுக்கு வெளியில இருக்க செப்பல், ஷூல இருந்து வீட்டுக்குள்ள ஷோபா, பெட், பில்லோன்னு எல்லாத்தையும், பப்பி கடிச்சு குதறிடுதா? எவ்வளவு டிரெயினிங் கொடுத்தும் பழக்கத்தை மாத்த முடியலையா? கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் பெட் ஷாப் ஓனர்ஸ். இதற்கு பிரத்யேக 'ஸ்பிரே' ஷாப்ல கிடைக்குது. எதையெல்லாம் கடிக்குதோ அங்க ஸ்பிரே பண்ணிட்டா பக்கத்துலயே நெருங்காதாம். இதோட ஸ்மெல், நாய்க்கோ, பூனைக்கோ எதுவும் பண்ணாதாம். தண்ணி மாதிரி இருக்கறதால உடனே காய்ந்துவிடும் என்கிறார்கள்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை