மேலும் செய்திகள்
நாட்டின் குறைந்த விலை கன்வெர்ட்டபிள் கார்
17-Dec-2025
வாகன அப்டேட்ஸ்
17-Dec-2025
மின்சார ஸ்கூட்டர் சந்தையில் நுழையும் வின்பாஸ்ட்
10-Dec-2025 | 1
'கிரீவ்ஸ் காட்டன்' நிறுவனம், அதன் 'ஆம்பியர் நெக்சஸ்' மின்சார ஸ்கூட்டரை முதல் முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் அம்சங்களை பொறுத்த வரையில், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, 5 ரைடு மோடுகள், எல்.இ.டி., லைட்டுகள், ப்ளூடூத் இணைப்பு, ஹில் ஹோல்டு மற்றும் ரிவர்ஸ் வசதி, 12 அங்குல வீல்கள், முன்புற டிஸ்க் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகள் ஆகியவை இந்த ஸ்கூட்டரில் உள்ளன.வெறும் மூன்றரை மணி நேரத்தில் முழு ஸ்கூட்டரையும் சார்ஜ் செய்துவிடலாம்.விலை: ரூ.1.30 லட்சம்
17-Dec-2025
17-Dec-2025
10-Dec-2025 | 1