உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் / வீடு கட்ட தேவை ஏழு சான்றிதழ்கள்

வீடு கட்ட தேவை ஏழு சான்றிதழ்கள்

வீடு கட்டுமானத்தை துவங்கி அதை முடிக்க, ஏழு முக்கிய ஒப்புதல்கள் மற்றும் சான்றிதழ்கள் அவசியம். அவை வருமாறு:n நில உரிமைச் சான்றிதழ்n நில அனுமதி சான்றிதழ்n மண்டல அனுமதி சான்றிதழ்n கட்டட ஒப்புதல் சான்றிதழ்n நிறைவுச் சான்றிதழ்n சேவைகள் மற்றும் பயன்பாட்டு நிறுவல் சான்றிதழ்n ஆக்கிரமிப்பில் இல்லை என்ற சான்றுஒவ்வொரு கட்டடமும் கட்டி முடிக்கப்படுவதற்கு, உரிமையாளர் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்தும், மேற்கண்ட அனுமதி மற்றும் தடையின்மையை பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி