உள்ளூர் செய்திகள்

"பைபாஸ் சர்ஜரியும், சைக்கிளும்!

* எஸ்.பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம்: 'பைபாஸ் சர்ஜரி'க்குப் பின் சைக்கிள் ஓட்டலாமா?'பைபாஸ் சர்ஜரி' என்பது, நெஞ்சில் இருந்தோ, கால், கையில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, இதயத்தில் பொறுத்துவதே. இது முடிந்து, மூன்று மாதங்களுக்குப் பின், ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்-ரே, எக்கோ, டிரெட்மில் பரிசோதனை செய்யப்படும். இவற்றின் முடிவு, நல்ல நிலையில் இருந்தால், நீங்கள் இயல்பான வாழ்வுக்கு வரலாம். அதன்பின் சைக்கிளை தாராளமாக ஓட்டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !