உள்ளூர் செய்திகள்

மந்தமாக்கும் கொழுப்பு!

அதிகப்படியான உடல் பருமன், சிந்திக்கும் திறனை மந்தமாக்கி விடும். உடலில் கொழுப்பு அதிகம் சேர சேர, மூளையின் சிந்திக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எல்லா நேரமும் உடல் சோம்பேறித்தனத்தையே உணரும்.உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பதுடன், கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் இருப்பது அவசியம்.- ஓபன் நெட்வொர்க்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !