உள்ளூர் செய்திகள்

ஹெல்த் கார்னர்: நுரையீரல் நூறாண்டு வாழ...

மிக எளிமையான மூச்சுப் பயிற்சி. அதிலும் ஆழமாக மூச்சை இழுத்து விடுவது (deep breathing), தினசரி யோகா செய்வது நல்ல பலனைத் தரும். நீச்சல், ஜாகிங், டிரக்கிங் என்று எந்த உடற்பயிற்சியும், சுவாசத் திறனை அதிகரிக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். வெங்காயம், பூண்டு, கேப்ஸ்சிகம் போன்றவை நுரையீரலை, நோய்த் தொற்றிலிருந்து காக்கும். உலர்ந்த கொட்டைகள், ஆளி விதை (flex seeds) போன்ற விதைகளில் மெக்னீஷியம் அதிகம் உள்ளதால், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள், பூசணிக்காய், இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள்துாள் போட்டு குடிப்பது, இஞ்சி போன்றவையும் நோய் தாக்கத்தில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்க உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !