உள்ளூர் செய்திகள்

ரத்த அழுத்தம் அதிகமாய் இருந்தால்...

* எஸ். ராஜேஷ், பரமக்குடி: எனது வயது 37. ரெகுலர் செக்கப் செய்தபோது, என் உடலின் ரத்த அழுத்தம் 180/100 ஆக உள்ளது. எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. நான் என்ன செய்வது?முப்பத்தேழு வயதில் 180/100 என்பது, மிக ஆபத்தானது. உடனடியாக உங்களுக்கு, பல பரிசோதனைகள் தேவை. ரத்தம், சிறுநீர், இ.சி.ஜி., எக்கோ, வயிறு ஸ்கேன் ஆகியவை அவசியம். இதுதவிர, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, மருத்துவரை ஆலோசித்து, மருந்துகளை வேளை தவறாமல் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்