உள்ளூர் செய்திகள்

ரத்த சோகையிலிருந்து குழந்தைகள் மீள சில உணவுகள்

= தேனில் ஊறிய நெல்லிக்காய் தினமும் தரலாம்.= தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் பிசைந்து கொடுக்கலாம்.= சாப்பிட்ட பின் தினமும் ஒரு பழம் தரலாம். காலை, மாலை இருவேளையும் பாலில் பேரிச்சம் பழம் ஊற வைத்து தரலாம்.= கருப்பட்டி பணியாரம், அவல் உப்புமா, சத்து மாவுக் கஞ்சி என, வெரைட்டியாக சமைத்துத் தரலாம்.= உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்த சாற்றை குடிப்பது நல்லது.= பனை வெல்லம், பொட்டுக் கடலையுடன் நெய் சேர்த்து உருண்டை செய்துக்கொடுக்கலாம்.ஜே.பி.ஜெயந்தி, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !