சர்க்கரை கட்டுப்படும்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். கீழே உள்ள முறையை பின்பற்றி பாருங்கள். ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். வரக்கொத்தமல்லி - அரை கிலோ, வெந்தயம் - கால் கிலோ ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு, சாப்பாட்டுக்கு முக்கால் மணி நேரம் முன் சாப்பிட்டு வரவும். இதன் பின் முக்கால் மணி நேரம், வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் நிற்கும்.