உள்ளூர் செய்திகள்

பதற்றத்தை போக்கும் விளையாட்டு!

குழந்தைகளும், 'டீன் ஏஜ்' என்று சொல்லப்படும் வளர் இளம் பருவத்தினரும, வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் என்று பல காரணங்களால், மன பதற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தினசரி உடற்பயிற்சி, விளையாட்டு இவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தினால், மன அழுத்தத்தால் ஏற்படும் அறிகுறிகள் வெகுவாக குறைவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.- ஜே.ஏ.எம்.ஏ., பீடியாட்ரிக் இதழ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !