உள்ளூர் செய்திகள்

டிவி பார்ப்பது நல்லதல்ல!

காயத்ரி தேவி, மதுரை: குழந்தைகள் அதிக நேரம் 'டிவி' பார்ப்பதால் ஆபத்தா?குழந்தைகள் அதிக நேரம், 'டிவி' பார்த்தால், கணக்குப் பாடத்திலும், வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதிலும், கவனம் செலுத்துவதிலும் தாமதம் ஏற்படும். உடல் உழைப்பும் குறைந்து போவதால், மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே, குழந்தைகள், கூடுமானவரை, 'டிவி' முன் அமர்வதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்