உள்ளூர் செய்திகள்

இந்தியாவுக்கு 22வது இடம்

ஜன. 22 - வாழ்வதற்குத் தகுந்த சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 22 ஆவது இடம் கிடைத்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின், டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டுக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாரம்பரியம், கலாசாரம், தொழில் முனைதல், உள் கட்டமைப்பு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறந்த நாடுகள் பட்டியல் உருவாகும். பட்டியலில் முதல் இடத்தை ஜெர்மனி பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !