உள்ளூர் செய்திகள்

5 கோடி மரக்கன்றுகள்

இந்த ஆண்டு பருவமழை தொடங்கும் முன்பாக, ரயில் பாதையின் இரு புறமும் உள்ள ரயில்வே நிலங்களில் ஐந்து கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. வேம்பு, நாவல், அத்தி உள்ளிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 'பிராந்தியங்களுக்கு ஏற்றபடி வெவ்வேறு மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டு உள்ளோம்' என்று ரயில்வே அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் மூத்த அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !