உள்ளூர் செய்திகள்

நிலவின் படம்

சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2,650 கி.மீ. உயரத்தில், சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் மரே ஓரியண்டல் பேசின் மற்றும் அப்பல்லோ பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !