உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

1) ஜோக் அருவி கர்நாடக மாநிலத்தில் உள்ளது.________2) இஸ்ரேல் நாடு மத்தியத் தரைக் கடல் கரையில் அமைந்துள்ளது. ________3) கிளிமஞ்சாரோ எரிமலை எகிப்தில் உள்ளது. ________4) சனியின் துணைக்கோளான டைட்டனின் வளிமண்டலம் 90 சதவீதம் ஆக்சிஜன் வாயுவால் ஆனது.________5) இந்தியாவின் மிகப் பழைய மலைத்தொடர் ஆரவல்லி.________விடைகள்:1. மெய்2) மெய்3) பொய். இது தான்சானியாவில் உள்ளது4) பொய். 90 சதவீதம் நைட்ரஜன் வாயுவால் ஆனது 5) மெய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !