உள்ளூர் செய்திகள்

களத்தில் கணக்க: என்ன எண் அது?

ஒரு சிறுவன் ஆழ்ந்த கணித சிந்தனையில் ஈடுபடுகிறான். ஓர் எண்ணை நினைத்துக் கொண்டு, அதை, 5ஆல் வகுத்து; வந்த விடையை '4' உடன் பெருக்கி; அதோடு, 3ஐக் கூட்டி; பின், 2ஆல் கழிக்கிறான். அவனுக்கு '29' என்ற விடை கிடைக்கிறது. எனில், சிறுவன் நினைத்த, அந்த எண் என்ன?விடை: 35விளக்கம்: சிறுவன் நினைத்த எண்ணை x என்க.கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, x 4 + 3 - 2 = 29 x 4 + 1 = 29 x 4 = 29 - 1 x 4 = 28x = 28 x x = 35எனவே, சிறுவன் சிந்தனையில் உதித்த எண் '35'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !