உள்ளூர் செய்திகள்

இணைப்பில் சாதனை!

2023ஆம் ஆண்டுக்குள் நூறில் 80 இந்தியர்கள் இணைய வசதியைப் பெற்றிருப்பார்கள். இந்தியாவின் இணையப் பயன்பாடு தோராயமாக, 12 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும்- மெக்கென்ஸி குளோபல் இன்ஸ்டிடியூட் நிறுவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !