உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே விமானப் போக்குவரத்து

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவும் கியூபாவும் பகை நாடுகளாக இருந்து வந்தன. தற்போது இருநாடுகளும் பகைமை மறந்து, நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மார்ச் மாதம் கியூபா சென்று, அந்நாட்டு அதிபர் ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்குப் பிறகு, இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டன. தற்போது, அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே வர்த்தக ரீதியான விமானப் போக்குவரத்தும் துவங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !