உள்ளூர் செய்திகள்

ஆம்லா, பிராவோ சாதனை

வெஸ்ட் இண்டீஸில், கரீபியன் பிரிமியர் லீக் தொடர் நடந்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த லீக் போட்டியில் டிரினிடாட் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அசத்திய டிரினிடாட் அணியின் ஹசிம் ஆம்லா, டுவைன் பிராவோ ஜோடி 'டுவென்டி - 20' அரங்கில் 5ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனை படைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !