ஆனந்த் அதிர்ச்சி
மாஸ்கோவில் நடந்த 'கேண்டிடேட்ஸ் செஸ்' தொடரின் 4ஆவது சுற்றில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் சிவில்டர் மோதிய போட்டி 'டிரா' ஆனது. 7.5 புள்ளிகள் மட்டும் பெற்ற ஆனந்த் 3ஆவது இடம் பிடித்து, உலக செஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.