புதிய ஆளுநர் நியமனம்
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தனது மந்திரி சபையை மாற்றி அமைத்தபோது, 75 வயதான நஜ்மா ஹெப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். அசாம், பஞ்சாப், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அசாம்: பன்வாரிலால் புரோகித்பஞ்சாப்: வி.பி.சிங் பத்னோர்அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்: பேராசிரியர் ஜகதீஷ் முகி