உள்ளூர் செய்திகள்

செப்டம்பர் 1ஆம் தேதி திறன் அறிதல் போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆண்டுதோறும் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி வரும் செப். -1ஆம் தேதி நடைபெற உள்ளது.போட்டியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்கலாம். விடைத்தாள் OMR முறையில் கொடுக்கப்படும். நான்கு விடைகளில் சரியான விடைக்குரிய வட்டத்தை நிரப்ப வேண்டும். மாநில அளவில் முதல் பத்து இடங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பிடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்படும். அறிவியல் சுற்றுலா, மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் போன்றோரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அளிக்கப்படும் பதிவு செய்ய கடைசி நாள்: 10.08.2018.தொடர்புக்கு:- 9994368501, 044 - 28113630


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !