உள்ளூர் செய்திகள்

பார்சிலோனா அசத்தல்

ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'கோபா டெல் ரே' கோப்பை தொடர் நடந்தது. மாட்ரிடில் நடந்த பைனலில் பார்சிலோனா அணி, செவில்லா அணியை வென்றது. இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் (28முறை) வென்ற அணிகளுக்கான பட்டியலில் பார்சிலோனா முன்னிலை வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !